பாடசாலை கீதம்

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

வடமாகிளிநொச்சிஎம் வித்தியாலயத்தை

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

 

செந்தமிழ் ஆங்கிலம் சீர் பெறுகலைகள்

சிறப்புடனேபயில்வோம்

பைந்தமிழ் கலைகள் பலவுமேகற்று

மாண்புறவாழ்ந்திடுவோம்

                                                                       (வாழ்த்துவோம்)

 

எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்டு

என்றும் பயின்றிடுவோம்

மண்ணில் புகழுடன் மற்றவர்

போற்றிடமாண்புற வாழ்ந்திடுவோம்

                                                                     (வாழ்த்துவோம்)

 

வாழியஎம்மொழிவாழியஎம்

கலை-வாழியஎம் நாடு

வாழியநல்லறம் வாழியநம்மினம்

வாழியவாழியவே…..

                                                                    (வாழ்த்துவோம்)