பாடசாலை விபரங்கள்

1. பாடசாலையின் பெயர் – கிளி. கிளிநொச்சி மகாவித்தியாலயம்

2.பாடசாலை முகவரி         – வின்சன் வீதி கிளிநொச்சி

3.கிராம உத்தியோகத்தர் பிரிவும் இலக்கமும் – கிளிநகர் (KN-23)

4. பிரதேச செயலகப்பிரிவு – கரைச்சி

5. பாடசாலைக்கான குறியீட்டு இலக்கம் – 1101013

6.பாடசாலை தொகை மதிப்பீட்டு இலக்கம் – 10017

7.பாடசாலை பரீட்சை திணைக்கள இலக்கம்- A/L, O/L – 16022

8. பாடசாலை வகை – 1AB

9. வகுப்புக்களின் பரம்பல்- 1-13 கலை வர்த்தக கணித விஞ்ஞான பிரிவுகள்

10. பிரதான மொழி மூலம் – தமிழ்

11. Billngual கற்கை நெறி உள்ளது

12. இட அமைவு – கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான்

13.தொலைபேசி இலக்கங்கள் – 021- 228 5414    077 35 86 531

14. தொலை நகல் இலக்கம் – 021- 228 5414

15. மின்னஞ்சல் முகவரி – kilinochchimv@yahoo.com

16. இணையத்தள முகவரி -www.kilinochchimv.com