கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் உயர்தர இடைநிலைஇ ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று (15.06.2018) திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ரஸ்ரீதரன் கலந்து கொண்டார்.பாடசாலையின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நிகழ்வூ நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *