எமது வித்தியாலயத்தில் இருந்து கணித ஒலிம்பியாட் போட்டிக்கு அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ள எமது பாடசாலை மாணவன் செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன் அவர்களை எமது வித்தியாலயம் சார்பாக வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வின் போது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *