கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் உயர்தர இடைநிலைஇ ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று (15.06.2018) திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ரஸ்ரீதரன் கலந்து கொண்டார்.பாடசாலையின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நிகழ்வூ நடைபெற்றது

Read more

LOLC Micro Credit நிறுவனத்தின் அனுசரணையுடன் கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மைதான காணி புனரமைப்பு மற்றும் 20 கணணிகளை அன்பளிப்பு செய்யப்பட்ட விழா நேற்றைய தினம் கிளிநொச்சி ம.வி யில் மிக சிறப்பாக நடைபெற்றது.

Read more